வாரிசு படத்தை நள்ளிரவு திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் திட்டம்!

Dec 15, 2022 - 1 year ago

வாரிசு படத்தை நள்ளிரவு திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் திட்டம்! நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தை நள்ளிரவு 1 மணிக்கு திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர்.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்களுடன்


நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவிற்கு கொரோனா பாதிப்பு..!

Jan 10, 2022 - 2 years ago

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவிற்கு கொரோனா பாதிப்பு..! தமிழ்நாட்டில் முக்கிய நபர்கள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது.


அந்தவகையில் நடிகையும் பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. லேசான சளி இருந்ததைத் தொடர்ந்து பரிசோதனை செய்ததில் நடிகை குஷ்புக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த 5 நாட்களுக்குத் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்


இரண்டாம் நாள் வசூலில் தூள் கிளப்பிய அண்ணாத்த!

Nov 06, 2021 - 2 years ago

இரண்டாம் நாள் வசூலில் தூள் கிளப்பிய அண்ணாத்த! 'தர்பார்' படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'அண்ணாத்த'. சிவா இயக்கிய இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு படம் கடந்த 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.



அண்ணன்


அரண்மனை 3 படத்தை பார்த்த ஒரே நபர் இவர்தான்!

Oct 11, 2021 - 2 years ago

அரண்மனை 3 படத்தை பார்த்த ஒரே நபர் இவர்தான்! சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிகன்னா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அரண்மனை 3’. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டு பேசினர்.